The Life Of Ram lyrics Tamil English – தி லைப் ஒப்பி ரேம் – Jaanu

The Life Of Ram lyrics

The Life Of Ram lyrics Tamil from movie Jaanu sang by Jaanu. The Life Of Ram Song lyrics written by Sirivennela Seetharama Sastry. music label Aditya music.

The Life Of Ram lyrics
The Life Of Ram lyrics

The Life Of Ram lyrics Tamil(தி லைப் ஒப்பி ரேம் )

The Life Of Ram lyrics
கரை வந்த பிறகே
பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே
புரியுது உலகை
நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே
இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே
இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே
வாழா என் வாழ்வை வாழவே
தாளாமல் மேலே போகிறேன்

தீர உள் ஊற்றை தீண்டவே
இன்றே இங்கே மீள்கிறேன்
இங்கே இன்றே ஆள்கிறேன்
ஹே யாரோபோல் நான் என்னை பார்க்கிறேன்
ஏதும் இல்லாமலே
இயல்பாய்
சுடர் போல் தெளிவாய்
நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன்
கண்ணாடியாய்
பிறந்தே

காண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன்
இரு காலின் இடையிலே உரசும் பூனையாய்
வாழ்க்கை போதும் அடடா
எதிர் காணும் யாவுமே
தீண்ட தூண்டும் அழகா
நானே நானாய் இருப்பேன்
நாளில் பூராய் வசிப்பேன்

போலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறைக்கிறேன்
வாகாய் வாகாய் வாழ்கிறேன்
பாகாய் பாகாய் ஆகிறேன்
தோ காற்றோடு வல்லூரு தான் போகுதே
பாதை இல்லாமலே அழகாய்
நிகழே அதுவாய்
நீரின் ஆழத்தில்…

The Life Of Ram lyrics English


நெஞ்சு ஜிகு ஜிகு ஜாHey my dear ராணி
என் dream’ல வா நீ
நம்ம ஒண்ணா சேர
Fire பத்திக்கிருச்சாரா நம்ம beach’u பக்கம் பொத்தாம்
ஒரு டப்பாங் குத்து வெஸ்தாம்
நீ என்னுடைய ரவுடி babyரா you’re my only girl friend’u
I’ll give you பூச்செண்டு


We’ll make us new trend babyபொத்தாம்
வெஸ்தாம்
ரவுடி பேபி
Girl friend
பூச்செண்டு
New trend baby
ரவுடி பேபி


ரவுடி பேபிஉன்னாலே ஏய் மூடாச்சு
My harmone balance damage’uஏய் காமாட்சி என் மீனாட்சி
இந்த மாரிக்கும் உன்மேல கண்ணாச்சிOne plus one two மாமா


You plus me three மாமாவாடி ஜான்சி ராணி என் கிருஷ்ணவேணி
I’ll buy you pony அத ஓட்டீனு வா நீ
என் மந்திரவாதி நீ…

Rowdy Baby Lyrics English

Hey en goli sodavae
En kari kozhambae
Un kutty puppy naan
Take me
Take me

Hey en silku satta
Nee weightu katta
Loveu sotta sotta
Talk me
Talk me

Hey my dear machaan
Nee manasu vechaa
Namma orasikkalaam
Nenju jigu jigu jaa

Hey my dear raani
En dreamula vaa nee
Namma onna sera
Fire pathikkiruchaa

Raa… namma beachu
Pakkam pothaam
Oru dappang kuthu vesthaam
Nee ennudaiya rowdy baby

Raa…you are my
Only girlfriendu
I will give you poochendu
We will make us new trendu baby

Pothaam…
Vesthaam…
Rowdy baby…

Girlfriendu…
Poochendu…
New trendu baby

Rowdy baby…
Ra ra ra ra rowdy baby…

Unnala yei moodaachu
My hormoneu balanceu damageu

Yei kamaatchi en meenatchi
Intha maarikkum unmela kannaachi

One plus onnu
Two maamaa
You plus me three maamaa

Vaadi jhansi raani
En krishnaveni
I will buy you pony
Aththa ottinnu vaa nee

En mandhiravaadhi
Nee kedikku kedi
Naan unnulla paadhi
Namma semma jodi

Rowdy baby
Yei rowdy baby
Rowdy baby
Rowdy baby
Rowdy baby
Rowdy rowdy rowdy rowdy
Rowdy baby

Rowdy baby
Hahaan hahaaan

Hey en goli sodavae
En kari kozhambae
Un kutty puppy naan
Take me
Take me

Hey en silku satta
Nee weightu katta
Loveu sotta sotta
Talk me
Talk me

Hey my dear machaan
Hahaan hahaan
Nee manasu vechaa
Hahaan hahaan
Namma orasikkalaam
Hahaan hahaan
Nenju jigu jigu jaa
Hey hey hey

Hey my dear raani
En dreamula vaa nee
Namma onna sera
Fire pathikkiruchaa

Raa… namma beachu
Pakkam pothaam
Oru dappang kuthu vesthaam
Nee ennudaiya rowdy baby

Raa…you are my
Only girlfriendu
I will give you poochendu
We will make us new trendu baby

Rowdy baby
Rowdy baby
Rowdy baby
Rowdy baby

Also Read: Chirunavve Lyrics in Telugu and English – చిరునవ్వే – Iddari Lokam Okate 2019